காலையில்தான் அந்த செய்தியை பார்த்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. உறுதி செய்வதற்காக உடனே ஓடிப்போய் வேறு சில தமிழ் நாளிதழ்களையும் வாங்கி வந்து சரி பார்த்தேன். உண்மைதான்!
செய்தியாளர்கள், சமூகத்திற்கு செய்யும் தொண்டு என்பது காந்தி நாட்டுக்கு செய்தது, தெரசா மக்களுக்கு செய்தது, இவை எல்லாவற்றுக்கும் சமமானது என்று உணர இந்த ஒரு தகவல் மட்டுமே போதும் என்பதால் உடனே எழுத ஆரம்பித்து விட்டேன். இந்த ஒரு செய்தி கவனிக்கபடாமல் போயிருந்தால் அதனால் நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு என்பது கூடங்குளம் அணுமின் நிலையம் விபத்துக்கு உட்பட்டால் ஏற்பட கூடியதை விட கொடூரமானதாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. செய்தியாளர்களின் தனிப்பட்ட சமூக அக்கறையாலும்,
அவர்தம் உயரிய நோக்கினாலும் மட்டுமே இந்த மாதிரி செய்திகள் நம் கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அவர்களுக்கு என் மானசீகமான நன்றியை கூறுகிறேன். படித்தபிறகு நீங்களும் கூறுவீர்கள் கண்டிப்பாக!!
பீடிகைகள் போதும். நேரடியாக விசயத்திற்கு வருகிறேன். செல்வராகவன்
அப்பவாகிறார் என்ற செய்திதான் அது. உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் இதுவரை நாம் பார்த்தே இராத நிகழ்வு இது, அல்லது வெகு அரிதாக நடக்கும் நிகழ்வு.
எனக்கு ஆச்சர்யம் இதுதான்! செல்வராகவனுக்கு பல மாதங்களுக்கு முன் திருமணமானது. அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடிகர் கார்த்திக்-கு மட்டும்தான் திருமணம் நடந்தது.மற்ற யாருக்கும் திருமணம் மட்டுமல்ல வேறு எதுவும் நடந்ததாக தகவல் இல்லை. இந்த ஒரு விசயம்தான் இதை குறிப்பிட்டு சொல்லும்படியான நிகழ்வாக்குகிறது.
இன்று நான் படித்த செய்தி மேற்கண்ட இரு விசயங்களையும் விட சிறந்தது, போற்றக்கூடியது.
"உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக திருமணமான ஒருவர் அப்பாவாகிறார்!!! "
கேட்பதற்கே மகிழ்ச்சி அளிக்கிறது.
இனி மனித இனம் தழைத்து விடும் என்ற நம்பிக்கையும் எனக்கு பிறக்கிறது.
யாராலும் செய்ய முடியாத விஷயத்தை சாதித்ததற்க்காக செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள்!!!
இந்த செய்தியை உலகத்திற்கு அளித்து உலகம் செழிக்கும் என்ற நம்பிக்கை கீற்றை கொடுத்ததற்காக நிருபர்களுக்கு நன்றி!!!
--- காளிராஜ்

:)
ReplyDeleteஉலகத்தை உய்விக்க வந்த செய்தித்தாள்கள் வாழ்க, மீடியாக்கள் வாழ்க, கூகுள் வாழ்க, ப்லாக்ஸ்பாட் வாழ்க, காளிராஜ் வாழ்க... பாலாவும் வாழ்க (வேறு யார் சொல்லப்போறா, நமக்கு நாமே சொல்லிக்க வேண்டியது தான் :) )
ungalukku serious story correct'a yelutha varalae.. Comedy story thaan nalla yeluthuringa.
ReplyDeleteEntertainment visangal mela ungalukku unlla kobam yenakku puriyuthu.. But that is what most of the reader expect. It is to increase his news paper business and entertain people. Biriyaniku pachidi pola, thair sadathuku oorka pola, news paperku cinema :)
Gopu.. சீரியஸா தான் எழுதியிருக்கேன். நீ அதை காமெடி அப்டின்னு நினைச்சா அதுக்கு நான் காரணம் இல்லை. செல்வராகவன் அப்பாவான செய்தியை கலர்ல போட்டோ போட்டு செய்தி போடறது, கூடங்குளம் போராட்டத்தை விட ரொம்ப முக்கியமானது. எனக்கும் தெரியும். பச்சடி (ஊறுகாய்) நிறைய சாப்பிட்டு சாதம் கம்மியா சாப்பிடறது உடம்புக்கு நல்லது!!
ReplyDeletevery very important news kaliraj . i missed the news anyway thanks for sharing it.
ReplyDeletemaha
:) indha vishayathai naan thavaraga purindu kondaen.. I mean to say there is no wrong in printing this news in paper but I agree this is not belongs to front page...!
ReplyDelete